கிருஷ்ணகிரியில் நடந்த மாங்கனி கண்காட்சியில் காய்கறி, மலர்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை

கிருஷ்ணகிரியில் நடந்த மாங்கனி கண்காட்சியில் காய்கறி, மலர்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை
x
தினத்தந்தி 24 July 2023 1:15 AM IST (Updated: 23 July 2023 10:39 PM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடந்து வருகிறது. அதில் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர்கள் மற்றும் காய்கறிகளால் திருவள்ளுவர் சிலை போல வடிவமைக்கப்பட்டு இருந்ததை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்ததை படத்தில் காணலாம்.

Next Story