எழுமலையில் திருவள்ளுவர் கோவில் கும்பாபிஷேகம்


எழுமலையில் திருவள்ளுவர் கோவில் கும்பாபிஷேகம்
x

எழுமலையில் திருவள்ளுவர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது

மதுரை

உசிலம்பட்டி

மதுரை மாவட்டம் எழுமலையில், ராம கிருஷ்ணா-விவேகானந்தர் மடம் உள்ளது. 11 அடி உயரத்தில் கோபுரங்கள் எழுப்பப்பட்டு சுமார் 3 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலையும், ஞான விநாயகர் சிலையும் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது..

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருவள்ளுவர் கல்வி நிறுவனத்தின் நிர்வாகி பெருமாள், ராமகிருஷ்ணா விவேகானந்தர் மடத்தின் நிர்வாகி சிவனேசன் துரைராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.


Next Story