திருவாசகம் முற்றோதல்


திருவாசகம் முற்றோதல்
x

திருக்கழுக்குன்றம் சிவ தாமோதரன் குழுவினரின் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர்

சிவனடியார் திருக்குழு சார்பில் விருதுநகரில் திருக்கழுக்குன்றம் சிவ தாமோதரன் குழுவினரின் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிவபக்தர்கள் திரளான பேர் கலந்து கொண்டனர்.


Next Story