கமலக்கண்ணி கோவிலில் திருவிளக்கு பூஜை


கமலக்கண்ணி கோவிலில் திருவிளக்கு பூஜை
x

கலவை கமலக்கண்ணி கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை கமலக்கண்ணி கோவிலில் ஜி.ஆர்.டி. தங்க மாளிகை, பக்தி மலர் இணைந்து கலவை சச்சிதானந்தசாமி தலைமையில் திருவிளக்கு பூஜை நடத்தினர். இதில் தோஷங்கள் நீங்க, மங்கல பாக்கியம் கூட, குழந்தை வரம், லட்சுமி கடாட்சம், மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்க வேண்டி இந்த திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பூஜையில் கலந்து கொண்டனர். ஜி.ஆர்.டி. தங்க மாளிகை உரிமையாளர் மற்றும் குமுதம் பக்தி மலர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story