மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை


மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
x

பின்னையடி மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வாய்மேடு மேற்கில் உள்ள பின்னையடி மாரியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்குபூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், திருநீறு, தேன் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கோவிலின் எதிரே உள்ள மகா மண்டபத்தில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.


Next Story