முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை


முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
x

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தோஷம் நீங்க, மாங்கல்ய பாக்கியம் கைகூட, மழலைப்பேறு பெற்றிட, செல்வம், மகிழ்ச்சி நிலைத்திட இந்த திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்


Next Story