சக்திவேல் முருகன் கோவிலில் திருவிளக்கு பூஜை


சக்திவேல் முருகன் கோவிலில் திருவிளக்கு பூஜை
x

மன்னார்குடி காளவாய்க்கரை சக்திவேல் முருகன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னார்குடி காளவாய்க்கரை சக்திவேல் முருகன் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கிற்கு பூஜை செய்து விளக்கேற்றி வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ராஜசேகரன் மற்றும் வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.


Next Story