திருவிளக்கு பூஜை


திருவிளக்கு பூஜை
x

தொண்டியில் திருவிளக்கு பூஜை நடந்தது.

ராமநாதபுரம்

தொண்டி உந்தி பூத்த பெருமாள் கோவிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story