திருவிளக்கு பூஜை


திருவிளக்கு பூஜை
x

திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

சிவகங்கை

சிவகங்கை நகர் பா.ஜ.க. சார்பில் நகர தலைவர் உதயா மேற்பார்வையில் நகரில் 10 இடங்களில் விநாயகர் சிலை வைத்து தொடர் வழிபாடு செய்தனர். இதையொட்டி சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு சொந்தமான விசாலாட்சி அம்பாள் சமேதகாசி விஸ்வநாதர் கோவிலில் 208 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.



Next Story