திருவிளக்கு பூஜை


திருவிளக்கு பூஜை
x

மதுரை புதூர் ஜவகர் புரம் முனியாண்டி கோவில் 61-ம் ஆண்டு பங்குனி பொங்கல் விழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது.

மதுரை

மதுரை புதூர் ஜவகர் புரம் முனியாண்டி கோவில் 61-ம் ஆண்டு பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று பெண்கள் 1008 திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர்.


Next Story