டிப்பர் லாரி மோதி பெயர் பலகை உடைந்தது


டிப்பர் லாரி மோதி பெயர் பலகை உடைந்தது
x

டிப்பர் லாரி மோதி பெயர் பலகை உடைந்தது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்

அரியலூர் மாவட்டம், சின்னவளையம் அருகே உள்ள புதுச்சாவடி கிராமம் அருகே திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை மீது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்று மோதியது. இதில் அந்த லாரி மண்ணை இறக்கிவிட்டு, டிப்பரை கீழே இறக்காமல் கவனக்குறைவாக வந்ததால் பெயர் பலகை உடைந்து சேதமானது. இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story