திருக்கல்யாண சப்பர பவனி


திருக்கல்யாண சப்பர பவனி
x

முக்கூடலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருக்கல்யாண சப்பர பவனி நடைபெற்றது

திருநெல்வேலி

முக்கூடல்:

முக்கூடலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாண சப்பர பவனி நடைபெற்றது. முத்துமாலை முருகன் திருச்சபை, திருமுருகன் திருச்சபை ஆகிய முருக பக்தர் குழு சார்பில் நடந்த இந்த சப்பர பவனியில் அலங்கரிக்கப்பட்ட சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை அம்பாளை திரளான பக்தர்கள் வழிபட்டனர். திருக்கல்யாண வைபவம் முடிந்ததும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


Next Story