குலசேகரன்பட்டினம் கோவிலில் திருமால் சிறப்பு பூஜை


குலசேகரன்பட்டினம் கோவிலில் திருமால் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 10 Aug 2023 12:15 AM IST (Updated: 10 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் கோவிலில் திருமால் சிறப்பு பூஜை நடந்தது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் புறவழிச்சாலை ரத்தின மாகாளி அம்மன் கோவிலில் திருமால் சிறப்பு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு மாலை 6 மணிக்கு அம்மன் குடி அழைப்பு, இரவு 10 மணிக்கு அம்மனுக்கு திருமால் பூஜையும், அலங்காரப் படைப்பு தீபாராதனையும் நடந்தது. இதில் சுற்றுபுற பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story