தமிழகத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று சென்னை சேலம் உள்பட 7 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
தமிழகத்தில் இன்று புதிதாக 2 ஆண்கள், 6 பெண்கள் உள்பட மொத்தம் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, சேலம் உள்பட 7 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 31 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire