தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்தது
தமிழகத்தில் நேற்று 2,765- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சென்னை,
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,765-ல் இருந்து 2,722 - ஆக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் 18,687 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2,413- ஆக உள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று 939 ஆக பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 474, திருவள்ளூர், 191, கோவை 131, காஞ்சிபுரம்-87, திருச்சி 73, நெல்லை 87 -பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் இன்று உயிரிழப்பு பதிவாகவில்லை. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38,028 ஆக உள்ளது.
Related Tags :
Next Story