தமிழகத்தில் மேலும் 537- பேருக்கு கொரோனா


தமிழகத்தில் மேலும் 537- பேருக்கு கொரோனா
x

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை

சென்னை,

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 537 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 502 ஆகும். கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை. வீட்டு கண்காணிப்பு உள்பட சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கையில் 5,472 ஆகும். அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 105 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


Next Story