போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்


போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்
x

போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மற்றும் அதன் வட்டாரப்பகுதிகளில் கஞ்சா, சாராயம் உள்ளிட்ட போதைபொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. போதைப்பொருள் விற்பனை காரணமாக பல இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி தங்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொள்கிறார்கள். எனவே போதைப் பொருட்கள் விற்பனைைய தடுக்க போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story