புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்
புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்
திருவாரூர்
திருவாரூர்:
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி சார்பில் புகையிலை ஒழிப்பு தின விழிப்புர்ணவு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை முதல்வர் ஜோசப்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், புகையிலை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே உடலுக்கு கெடு விளைவிக்கும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். புகையிலை ஒழிப்போம், சுற்றுச்சுழலை பாதுகாப்போம் என்றார். இதில் துணை முதல்வர் ராமச்சந்திரன், மருத்துவ கண்காணிப்பாளர் ராஜா மற்றும் மருத்துவ மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story