புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
நெல்லை:
நெல்லை அருகே தாழையூத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மேல தாழையூத்து பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 45) என்பவர் தனது வீட்டில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி செல்வத்தை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.