புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிமுருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தில் ஒரு கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கடையின் உரிமையாளரான பாளையங்கோட்டை பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் (வயது 55) என்பவரை கைது செய்தனர். அவர் கடையில் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story