பொங்கல் பரிசு தொகுப்புக்கு டோக்கன்


பொங்கல் பரிசு தொகுப்புக்கு  டோக்கன்
x
தினத்தந்தி 4 Jan 2023 12:15 AM IST (Updated: 4 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கு டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது

தென்காசி

தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரவின்படி மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா மேற்பார்வையில் தென்காசியில் நேற்று வீடாக வீடாக பொங்கல் பரிசு ெதாகுப்புக்கு டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது. தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 68 ஆயிரத்து 893 குடும்ப அட்டைகள் உள்ளன. இவர்களுக்கு வருகிற 8-ந் தேதி வரை டோக்கன் வழங்கப்படுகிறது. வருகிற 9-ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் நேற்று ஆய்வு செய்தார்.


Next Story