புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை


புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை
x

பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அறந்தாங்கியில் உள்ள வீரமாகாளி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி நாளை உள்ளூர் விடுமுறை என புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு அறிவித்தார்.


Next Story