நிலக்கோட்டை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


நிலக்கோட்டை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x

நிலக்கோட்டை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

திண்டுக்கல்

நிலக்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நிலக்கோட்டை நகர் பகுதிகள், நூத்துலாபுரம், கோடாங்கிநாயக்கன்பட்டி, மைக்கேல்பாளையம், கோ.புதூர், குளத்துப்பட்டி, செங்கோட்டை, சுட்டிக்காலாடிபட்டி, அவயம்பட்டி, சீதாபுரம், தோப்புபட்டி, என்.ஊத்துப்பட்டி, சின்மைநாயக்கன்கோட்டை, கோட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story