நாளை மின்தடை
பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்தடை செய்யப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் உட்கோட்டம் மல்லி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடைெபறுகிறது. ஆதலால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மல்லி, புதூர், நாக பாளையம், மாயதேவன்பட்டி, மானகசேரி, சாமிநத்தம், ஈஞ்சார், வேண்டுராயபுரம், கோப்பநாயக்கம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.மேற்கண்ட தகவலை கோட்ட கோட்ட மின்பொறியாளர் சின்னத்துரை கூறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire