குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளியல்


குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளியல்
x

குற்றாலம் அருவியில் குறைவாக விழுந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்து சென்றனர்.

தென்காசி

தென்காசி:

குற்றாலம் பகுதியில் மழை பெய்யவில்லை. இதனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுந்தது. இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று அருவிகளில் குளித்து சென்றனர்.


Next Story