சுற்றுலா வந்த மாணவர்கள்


சுற்றுலா வந்த மாணவர்கள்
x

மதுரை மாவட்டம் அழகர் கோவிலுக்கு கோவில்பட்டியில் இருந்து பள்ளி மாணவர்கள் ஏராளமானவர்கள் சுற்றுலா வந்தனர்.

மதுரை

மதுரை மாவட்டம் அழகர் கோவிலுக்கு கோவில்பட்டியில் இருந்து பள்ளி மாணவர்கள் ஏராளமானவர்கள் சுற்றுலா வந்தனர். அவர்கள் சாமி தரிசனத்திற்காக ஊர்வலமாக பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதியையும், ராஜகோபுரத்தையும் பார்த்து சென்றதை படத்தில் காணலாம்.


Next Story