மாஞ்சோலைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி


மாஞ்சோலைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
x

மாஞ்சோலைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

திருநெல்வேலி

அம்பை:

நெல்லை மாவட்டம் அம்பை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் அரிக்கொம்பன் யானை சமீபத்தில் அட்டகாசத்தில் ஈடுபட்டது. இதனால் அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல கடந்த 19-ந் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. தற்போது அரிக்கொம்பன் யானை மீண்டும் குமரி மாவட்டம் அப்பர் கோதையாறு பகுதிக்கு சென்றுள்ளது. இதனால் நேற்று முதல் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.


Next Story