பீமன் நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


பீமன் நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

ஜவ்வாதுமலையில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறையும், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பணிகள் நேற்று ஜவ்வாதுமலைக்கு வருகை தந்து பீமன் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்வதை படத்தில் காணலாம்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறையும், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பணிகள் நேற்று ஜவ்வாதுமலைக்கு வருகை தந்து பீமன் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்வதை படத்தில் காணலாம்.


Next Story