டிராக்டர் டிரைவர் தற்கொலை


டிராக்டர் டிரைவர் தற்கொலை
x

டிராக்டர் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி பெரியமோட்டூரை சேர்ந்தவர் வாஜ்பாய் (வயது 26), டிராக்டர் டிரைவர். கடன் தொல்லையால் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் அவர் கடந்த 28-ந் தேதி இரவில் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story