டிராக்டர் கவிழ்ந்து விபத்து


டிராக்டர் கவிழ்ந்து விபத்து
x

சோமரசம்பேட்டை அருகே டிராக்டர் கவிழ்ந்து

திருச்சி

சோமரசம்பேட்டை, ஜூலை. 5-

சோமரசம்பேட்டை அருகே உள்ள கொய்யா தோப்பு பகுதியை சேர்ந்தவர் கொடி (வயது 35). டிராக்டர் டிரைவரான இவர் எட்டரை- மஞ்சாங்கோப்பு பகுதிக்கு ஹாலோ பிளாக் கற்களை ஏற்றி சென்றார், டிராக்டர் மஞ்சாங்கோப்பு பாலத்தில் வந்தபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த தலைகீழாக கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் கொடி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். மேலும் அந்த இடத்தில் அடிக்கடி விபத்து நடைபெற்று வருகிறது. எனவே சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story