வர்த்தக சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


வர்த்தக சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-11T00:15:35+05:30)

வேதாரண்யத்தில் வர்த்தக சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் வர்த்தக சங்கத்தின் சார்பில் சோதனை கொள்முதல் முறையை எதிர்த்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வேதாரண்யம் ராஜாஜி பூங்கா எதிரில் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவரும், மாநில துணை தலைவருமான தென்னரசு, நாகை மாவட்ட தலைவர் வேதநாயகம், பொருளாளர் சீனிவாசன், துணை தலைவர் ஆறுமுகம், துணை செயலாளர். தமிழழகன், நகை அடகு கடை சங்க தலைவர் குணசேகரன், நகை கடை சங்க தலைவர்.ஜெயச்சந்திரன் மற்றும் வர்த்தக சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.


Next Story