ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி
கும்பகோணத்தில் ஒடிசா ெரயில் விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தஞ்சாவூர்
கும்பகோணம்;
ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கும்பகோணம் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கும்பகோணம் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் தி.கணேசன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுதாகர், தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்புக் குழு தலைவர் ஆர்.கே.பாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர் இரா.அசோக்குமார், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story