சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கு பயிற்சி


சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கு பயிற்சி
x

சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

விருதுநகர்


விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிராம குடிநீர் மற்றும் சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக என்ஜினீயர் கென்னடி, உதவி நிர்வாக என்ஜினீயர் கற்பகவல்லி ஆகிேயார் தலைமையில் பயிற்சி முகாம் நடைபெற்றது. குடிநீரின் தரம், பாதுகாப்பு, சேகரிப்பு, மழைநீர் சேகரிப்பு, சுத்தமான குடிநீர் மற்றும் வேதியியல் பாக்டீரியாக்கள் சம்பந்தப்பட்ட ரசாயனங்களை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.


Next Story