மாணவர்களுக்கு பயிற்சி


மாணவர்களுக்கு பயிற்சி
x

மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பெரம்பலூர்

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் 3 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பாக முதலுதவி பயிற்சி மற்றும் தீத்தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

இதில் ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்களுக்கு தீ விபத்து ஏற்படும்போது எவ்வாறு செயல்படுவது, மழை, வெள்ளம் மற்றும் விபத்துகளின்போது எவ்வாறு முதலுதவி செய்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.


Next Story