மாணவர்களின் மனநலம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி


மாணவர்களின் மனநலம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி
x

மாணவர்களின் மனநலம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கரூர்

கரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு மாணவர்களின் மனநலம் குறித்து ஆசிரியர்களுக்கு இணையதளம் வாயிலாக பயிற்சி 20 மையங்களில் நடந்தது. பயிற்சியில் மாணவர்களுக்கு ஏற்படும் மன மாற்றம் மற்றும் அதற்கான தீர்வு, உடல் சம்பந்தமான பிரச்சினை முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் செய்திருந்தனர்.


Next Story