திருச்சி, தஞ்சை வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி


திருச்சி, தஞ்சை வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி
x

திருச்சி, தஞ்சை வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி

திருவாரூர்

நீடாமங்கலத்தில் தங்கி வேளாண் பயிற்சி பெறும் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இறுதி ஆண்டு மாணவிகள் கயறு தயாரித்தல் பற்றி தெரிந்து கொண்டனர். இதற்காக கயறு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். திருவாரூர் மாவட்டம் திருவோணமங்கலத்தில் தஞ்சை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த 4-ம் ஆண்டு மாணவிகள் களப்பயிற்சி மேற்கொண்டனர். திருவோணமங்கலத்தில் மண் மாதிரி சேகரித்தல் பற்றிய செயல்முறை விளக்கத்தை அந்த பகுதி மக்களுக்கு அளித்தனர். அதனை தொடர்ந்து மாணவிகள் ஊரகத்திறனாய்வு மேற்கொண்டனர். இதில் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story