ஆம்பூரில் திடக்கழிவுகள் மேலாண்மை குறித்த பயிற்சி

ஆம்பூரில் திடக்கழிவுகள் மேலாண்மை குறித்த பயிற்சி
x

ஆம்பூரில் திடக்கழிவுகள் மேலாண்மை குறித்த பயிற்சி கலெக்டர் தலைமையில் நடந்தது.

திருப்பத்தூர்

ஆம்பூர்

ஆம்பூரில் திடக்கழிவுகள் மேலாண்மை குறித்த பயிற்சி கலெக்டர் தலைமையில் நடந்தது.

ஆம்பூர் வர்த்தக மையத்தில் திடக்கழிவுகள் மேலாண்மை குறித்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி பணியாளருக்கான பயிற்சி கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது.

அதனைத்தொடர்ந்து பிளாஸ்டிக் எதிர்ப்பு உறுதி மொழியினை கலெக்டர் தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

Next Story