3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்


3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
x
சேலம்

சேலம் மாநகர ஆயுதப்படையில் பணியாற்றிய மணிகண்டன், தெற்கு போக்குவரத்து பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் கிட்டு, ஆயுதப்படைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதேபோல் தெற்கு போக்குவரத்து பிரிவில் பணியாற்றிய ராஜராஜன், மோட்டார் வாகன பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி பிறப்பித்தார்.


Next Story