3 துப்புரவு ஆய்வாளர்கள் இடமாற்றம்


3 துப்புரவு ஆய்வாளர்கள் இடமாற்றம்
x

திண்டுக்கல் மாநகராட்சியில், 3 துப்புரவு ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

தமிழகத்தில் பல்வேறு மாநகராட்சிகளில் பணியாற்றும் 10 அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி திண்டுக்கல் மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர்களான எம்.பாலமுருகன் மாரியப்பன் திருச்சி மாநகராட்சிக்கும், வி.முருகையா மற்றும் எஸ்.சுரேஷ்குமார் ஆகியோர் மதுரை மாநகராட்சிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.


Next Story