கோவிலுக்கு மாட்டு வண்டிகளில் பயணம்


கோவிலுக்கு மாட்டு வண்டிகளில் பயணம்
x

கூடமுடையார் கோவிலுக்கு மாட்டு வண்டிகளில் விருதுநகர் வழியாக சென்றனர்.

விருதுநகர்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியிலிருந்து 56 கிராமங்களை சேர்ந்த மக்கள் சிவகாசி அருகே உள்ள தங்களது குலதெய்வமான கூடமுடையார் கோவிலுக்கு மாட்டு வண்டிகளில் விருதுநகர் வழியாக சென்றனர்.


Next Story