பெருங்குளம் பேரூராட்சியில் மரக் கன்று நடும் விழா


பெருங்குளம் பேரூராட்சியில் மரக் கன்று நடும் விழா
x

பெருங்குளம் பேரூராட்சியில் மரக் கன்று நடும் விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

ஏரல்:

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பெருங்குளம் பேரூராட்சி மன்றம் சார்பாக பண்டாரவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரம் நடு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பெருங்குளம் பேரூராட்சி மன்ற தலைவி டாக்டர் எஸ்.புவனேஸ்வரி சண்முகநாதன் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரசேகரன் மற்றும் வெங்கடாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story