வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி


வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி
x

திருச்செந்தூரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் தேரடி திடலில் நகர இந்து முன்னணி சார்பில் நமது நாட்டு எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் வீரவணக்கம் மற்றும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் கசமுத்து, நகர தலைவர் மாயாண்டி, நகர பொது செயலாளர் முத்துராஜ், ஒன்றிய செயலாளர் ராஜூ மற்றும் ஆனந்த கணேசன், பட்டு இசக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story