நிலநடுக்கத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி


நிலநடுக்கத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி
x

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஏராளமான மக்கள் உயிரிழந்ததற்கு மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக அரங்கில் மாணவிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் இரங்கல் தெரிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்

மதுரை

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஏராளமான மக்கள் உயிரிழந்த சம்பவம் உலகையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக அரங்கில் மாணவிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர், நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியதை படத்தில் காணலாம்.


Next Story