உடன்குடி பெருமாள்புரம் பிரம்மசக்தி அம்மன் கோவில் திருவிழா


உடன்குடி பெருமாள்புரம் பிரம்மசக்தி அம்மன் கோவில்  திருவிழா
x

உடன்குடி பெருமாள்புரம் பிரம்மசக்தி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி பெருமாள்புரம் பிரம்மசக்தி அம்மன் கோவில் கொடை விழா 2 நாட்கள் நடந்தது. முதல் நாள் யாகசாலை பூஜை நடந்தது. அன்று நண்பகல் மற்றும் நள்ளிரவில் பிரம்மசக்தி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story