உதயமார்த்தாண்ட விநாயகர்கோவில் வருசாபிஷேக விழா


உதயமார்த்தாண்ட விநாயகர்கோவில் வருசாபிஷேக விழா
x
தினத்தந்தி 1 Jun 2023 12:15 AM IST (Updated: 1 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் உதயமார்த்தாண்ட விநாயகர் கோவில் வருசாபிஷேக விழா நடந்தது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் உதயமார்தாண்ட விநாயகர் கோவிலில் வருசாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது


Next Story