சிறுபாலம் அமைக்கும் பணி
கொளத்தூர் -இரும்பிலி சாலையில் சிறுபாலம் அமைக்கும் பணியை அதிகாரி ஆய்வு செய்தார்.
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அருகே கொளத்தூர்- இரும்பிலி கிராமம் செல்லும் சாலையில் ஏரி நீர்வரத்து கால்வாய் பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் சிறுபாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த பணியை போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கல்பட்டு ஊராட்சி துணைத்தலைவர் பழனி உள்பட பலர் உடனிருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire