ஒன்றியக்குழு கூட்டம்


ஒன்றியக்குழு கூட்டம்
x

ரிஷிவந்தியம் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

பகண்டை கூட்டுரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி சாமி சுப்ரமணியன் தலைமை தாங்கினார், துணைத் தலைவர் சென்னம்மாள் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாராயணசாமி, செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் தினகர் பாபு வரவேற்றார். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story