முதியோர் காப்பகத்தில் மத்திய மந்திரி ஆய்வு


முதியோர் காப்பகத்தில் மத்திய மந்திரி ஆய்வு
x

முதியோர் காப்பகத்தில் இன்று மத்திய மந்திரி ஆய்வு செய்கிறார்.

பெரம்பலூர்

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரி பிரதிமா பவுமிக் இன்று (சனிக்கிழமை) பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்து காலை 10 மணிக்கு பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் மின்வாரிய அலுவலகம் அருகில் நடத்தப்பட்டு வரும் முதியோர் காப்பகத்தையும், காலை 10.30 மணிக்கு துறைமங்கலம் பகுதியில் அமைந்துள்ள போதைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கும் மையத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story