வள்ளியூர் யூனியன் கூட்டம்


வள்ளியூர் யூனியன் கூட்டம்
x

வள்ளியூர் யூனியன் கூட்டம் நடந்தது

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று கூட்டரங்கில் நடந்தது. யூனியன் தலைவர் சேவியர் செல்வராஜா தலைமை தாங்கினார். வள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், ஒன்றிய பொறியாளர் சென்பகவள்ளி, சபரிகாந்த், யூனியன் துணை தலைவர் வெங்கடேஷ் தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது. பின்னர், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.


Next Story