வள்ளியூர் யூனியன் கூட்டம்


வள்ளியூர் யூனியன் கூட்டம்
x

வள்ளியூர் யூனியன் கூட்டம், அதன் தலைவர் சேவியர் செல்வராஜா தலைமையில் நடந்தது.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் யூனியன் கூட்டம், அதன் தலைவர் சேவியர் செல்வராஜா தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மங்களம் என்ற கோமதி, கண்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கனகாமேரி, கசாலி, பொறியாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு கவுன்சிலர்கள் மற்றும் உதவியாளர் சீதாலட்சுமி, யூனியன் பணி மேற்பார்வையாளர்கள் ராஜ்குமார், மலர்விழி, செல்வம், ரமிலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வள்ளியூர் யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் செய்வது தொடர்பாகவும், மேலும் மேற்கொள்ள வேண்டிய பொதுமக்கள் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.


Next Story